தலைமை ஆசிரியர்கள்
எங்கள் பள்ளியில் இதுவரை தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.தென்காசி *பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் விபரம்
வ.எ | தலைமை ஆசிரியர்கள் பெயர் | பணியாற்றிய காலம் |
---|---|---|
1 | திரு. D. சுந்தரேச அய்யர் - பி.ஏ.,.எல்.டி., | 1923 -1928 |
2. | திரு S.v. வெங்கட சுப்பிரமணிய அய்யர் - பி.ஏ.,.எல்.டி., | 1928 -1930 |
3 | திரு.A.K.வெங்கட சுப்பிரமணிய அய்யர் - பி.ஏ.,.எல்.டி., | 1930 -1931 |
4 | திரு.B.S.பட்டாபிராம அய்யர் - பி.ஏ.,.எல்.டி., | 1931 - 1933 |
5 | திரு.A.B.சிவ பிரசாத் - பி.ஏ.,.எல்.டி., | 1933 - 1935 |
6 | திரு..பெரிய சாமியா பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1935 - 1939 |
7 | திரு.B.S.பட்டாபிராம அய்யர் - பி.ஏ.,.எல்.டி., | 1939 - 1942 |
8 | திரு.M.பெரிய சாமியா பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1942 - 1945 |
9 | திரு.D..அருணகிரி நாத பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1945 - 1951 |
10 | திரு.S. பெரிய சாமியா பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1951 - 1956 |
11 | திரு M.S.சுப்பிரமணிய பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1956 - 1957 |
12 | திரு.S.பெரியசாமியா பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1957 - 1959 |
13 | திரு.M.S.சுப்பிரமணிய பிள்ளை - பி.ஏ..எல்.டி., | 1959 - 1961 |
14 | திரு.S.குமாரசாமி பிள்ளை - பி.ஏ.,.எல்.டி., | 1961 - 1965 |
15 | திரு.A.சுப்பிரமணியன் - பி.ஏ., பி.டி., | 1965 - 1968 |
16 | திரு.IS.தெய்வாங்கப் பெருமாள் - பி.ஏ., பி.டி., | 1968 - 1971 |
17 | திரு .S.சங்கரன் - பி.ஏ.,.எல்.டி.,பி.டி., | 1971 - 1972 |
18 | திரு.A.சுப்பிரமணியன் - பி.ஏ., பி.டி., | 1972 - 1973 |
19 | திரு.S.பிரம நாயகம் - பி.ஏ.,.எல்.டி., | 1973 - 1974 |
20 | திரு.J. தங்கப்பாண்டியன் - பி.ஏ.,.எல்.டி., | 1974 - 1975 |
21 | திரு.S.பத்மநாபன் - பி.எ.ஸ்.சி.,பி.டி., | 1975 - 1976 |
22 | திரு.A.கிருஷ்ணன் - பி.ஏ.,.எல்.டி., | 1976 - 1979 |
23 | திரு .D.E.அந்தோணிச்சாமி பெர்னாண்டோ - எம்.ஏ., எம்.எட்., | 1979 - 1982 |
24 | திரு.H.சங்கர நாராயணன் - எம்.ஏ., எம்.எட்., | 1982 - 1997 |
25 | திரு .N.ரங்கராஜன் - எம்.ஏ., எம்.எட்., | 1997 - 1998 |
26 | திரு.V.பத்மநாபன் - எம்.ஏ., எம்.எட்., | 1999 - 2000 |
27 | திரு .N.சவுந்தர ராஜ் - எம்.ஏ., எம்.எட்., | 2000 - 2005 |
28 | திரு.D.ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் - எம்.ஏ., எம்.எட்., | 2005 - 2014 |
29 | திரு .A.லிங்கேஸ்வரன் - எம்.எஸ்.ஸி.எம்.பில்.,எம்.எட் ., | 2014 - 2015 |
30 | திரு .K.பிரான்சிஸ் - எம்.எஸ்.ஸி.பிட.எட்., | 2015 - 2016 |
31 | திரு .M. செந்தூர் பாண்டி - எம்.எஸ்.ஸி.பிட.எட்.பில்., | 2016 - |